Shop Smart, Shop Reno Deals
-44%

Rich Dad Poor Dad Tamil Edition

Original price was: රු4,990.Current price is: රු2,790.

பணத்திற்காக வேலை செய்வதற்கு ஏதுவாக ஒரு தொழிலைக் கற்றுக் கொள்வதற்கு பணம் நம்மை ஊக்குவித்து வந்துள்ளதே தவிர, பணத்தை நமக்காக வேலை செய்ய வைப்பது எப்படி என்பதை நமக்கு பணம் கற்றுக் கொடுக்க தவறிவிட்டது.

பணம் வரும் போகும், பணம் என்பது ஒரு வகையான சக்தி. ஆனால் பொருளாதாரக் கல்வி அதைவிட சக்தி வாய்ந்தது. ஏராளமாக சம்பாதித்தால் தான் உங்களால் பெரும் பணக்காரராக ஆக முடியும் என்ற மாயையை உடைத்தெறிய பணம் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி நீங்கள் கற்றிருந்தால் அதன் மீது உங்களால் அதிகாரம் செலுத்த முடியும்.. பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை அவர்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாததற்கு காரணம் பணத்தை இழப்பது குறித்து அவர்கள் பயந்து நடுங்குகின்றனர்.

-44%

Unlock the power of financial knowledge with the Rich Dad Poor Dad Tamil edition, now available at Reno Deals. In this bestselling book, Robert Kiyosaki shares life-changing lessons on money, wealth creation, and personal finance. The book contrasts the mindsets of two fathers. On one hand, there is Kiyosaki’s biological father, who believes in traditional ways of earning a living. On the other hand, there is his best friend’s father, who became wealthy through investing and financial independence.

Through these two perspectives, Kiyosaki teaches how money works, the importance of investing, and the value of financial education. Therefore, by applying the principles in Rich Dad Poor Dad, readers can rethink their approach to building wealth. Additionally, these lessons help readers better manage their finances for long-term success.

The Tamil edition ensures that these lessons are easily accessible to Tamil-speaking readers. Whether you are just starting your financial journey or seeking new strategies to grow your wealth, this book offers something for everyone.

தமிழ் விளக்கம்
Rich Dad Poor Dad தமிழ்க் பதிப்பை வாங்கி நிதி அறிவை எளிதாக அறியுங்கள். ரோபர்ட் கியோசாக்கி அவர்களின் இந்த பிரபல புத்தகம் இரண்டு ‘அப்பாக்களின்’ பார்வையை ஒப்பிட்டு நிதி சுதந்திரம் மற்றும் முதலீடுகளை விளக்குகிறது. இதனூடாக, நீங்கள் உங்கள் பண மேலாண்மையை மாற்றி புதிய வாய்ப்புகளை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

Order your copy today from Reno Deals, and enjoy fast, reliable delivery anywhere in Sri Lanka. We guarantee quick delivery, so you can start learning today. Furthermore, at Reno Deals, we offer the best prices and top-notch customer service. Don’t miss out on this chance to learn from one of the most influential financial books. Shop now and begin your journey to financial freedom!

 

Psychology of Money (Tamil)

Reviews

There are no reviews yet.

Be the first to review “Rich Dad Poor Dad Tamil Edition”

Your email address will not be published. Required fields are marked *

Cart

Your Cart is Empty

Back To Shop