Shop Smart, Shop Reno Deals

Tag: self-help books

Showing the single result

  • பணத்திற்காக வேலை செய்வதற்கு ஏதுவாக ஒரு தொழிலைக் கற்றுக் கொள்வதற்கு பணம் நம்மை ஊக்குவித்து வந்துள்ளதே தவிர, பணத்தை நமக்காக வேலை செய்ய வைப்பது எப்படி என்பதை நமக்கு பணம் கற்றுக் கொடுக்க தவறிவிட்டது.

    பணம் வரும் போகும், பணம் என்பது ஒரு வகையான சக்தி. ஆனால் பொருளாதாரக் கல்வி அதைவிட சக்தி வாய்ந்தது. ஏராளமாக சம்பாதித்தால் தான் உங்களால் பெரும் பணக்காரராக ஆக முடியும் என்ற மாயையை உடைத்தெறிய பணம் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி நீங்கள் கற்றிருந்தால் அதன் மீது உங்களால் அதிகாரம் செலுத்த முடியும்.. பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை அவர்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாததற்கு காரணம் பணத்தை இழப்பது குறித்து அவர்கள் பயந்து நடுங்குகின்றனர்.

    Add to cart
1
රු2,790

Cart

Quantity
රු2,790